நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போகிறாராம்

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் – நடிகர் நாசர் நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாகவே நாசர், பெரிய படங்களில் மட்டுமல்லாது முன்னணி…

Read More

நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை “ரஜினி சார்” கூறினார்

நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி! இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்திமற்றும்துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில்.. இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்க உள்ளோம். அதற்காக ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த் சார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம்….

Read More

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி – நடிகர் நாசர்

பெறுநர்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,தலைமை செயலகம்,சென்னை. பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல…

Read More