பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள்

தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ ‘கபீர் சிங்’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி… படைப்பு சுதந்திரத்திற்கான ஆழ்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வங்கா பேசுகையில், ” பூஷன் குமாருடன் இணைந்து பணி புரிவது என்பது ஒரு தொழில் முறையான ஒத்துழைப்பு மட்டுமல்ல, வழக்கமான கூட்டாண்மைகளுக்கு அப்பாற்பட்ட…

Read More

Aditya Varma Release Date Revealed!

நடிகர் ⭐விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில், கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் 📽திரைப்படம் ஒன்று உருவாகி வந்தது. தற்போது இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்து 🎞திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் நவம்பர் 8ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது படக்குழு 📣அறிவித்துள்ளது.

Read More