ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது மற்றும் இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஓடிடி ப்ளாக்பஸ்டர் வெற்றியான ‘அன்பறிவு’ படத்திற்குப் பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ், ‘யங் சென்சேஷன்’ ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் ‘வீரன்’ படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளான இன்று இந்தப் படத்தில் அவரது அசத்தலான தோற்றத்துடன் வெளியாகி இருக்கும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே…

Read More