“பருத்திவீரனை போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ; ராஜூ முருகன்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ்…

Read More

2022ன் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தி. விஜய் டிவி தேர்வு!

பிரபல விஜய் தொலைக்காட்சி ( Vijay TV ) நிகழ்ச்சியான நீயா நானா, நடிகர் கார்த்திக்கு சிறந்த ஆளுமை 2022 என்கிற கவுரவத்தை வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த களப்பணி ஆற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, வெளியுலகுக்கு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே…

Read More
karthi, karthi latest movie, karthi movie update, karthi movies, karthi new movie, karthi next movie, karthi next movie updates, karthi ponniyin selvan, karthi ps mithran, karthi rashi khanna interview, karthi sardar, karthi sardar interview, karthi sardar look, karthi sardar movie, Karthi Speech, Kollywood Latest, Kollywood Movie Updates, Latest Tamil Movies News, Raashi Khanna, raashi khanna interview, raashi khanna movies, raashiikhanna, rajisha vijayan, rajisha vijayan new movie, Rashi Khanna, Rashi Khanna about Sardar Karthi, rashi khanna interview, rashi khanna movie, sardar, sardar first look, sardar karthi, Sardar Latest Update, sardar motion poster, sardar movie, Sardar Movie About Raashii Khanna, Sardar Movie Latest News And Updates, sardar movie trailer, Sardar Movie Updates, Sardar New Update, Sardar Tamil movie, Sardar Tamil Movie Latest News, Sardar Tamil Movie Live Updates, Sardar Tamil Movie New Update, sardar teaser, sardar trailer, Tamil Film News 2022, thamizhpadam, சர்தார் கார்த்தி பற்றி ராஷி கண்ணா

சர்தார் கார்த்தி பற்றி ராஷி கண்ணா

சர்தார் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது; இயக்குநர் மித்ரன் தெளிவான திரைக்கதை வைத்திருந்தார்! -நடிகர் கார்த்தி ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு காட்சியிலும்.. சிறிய அசைவு கூட சரியாக இருக்கிறதா என்று பார்த்து.. பார்த்து தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. மணி சாருடைய வழிகாட்டுதல் இருந்ததால் கூடுதல் நம்பிக்கை கிடைத்தது. தீபாவளிக்கு #சர்தார் வருகிறது. இது உளவாளிகள் பற்றிய கதையை தமிழ் சினிமாவில் நாம் அதிகம் பார்த்ததில்லை. எனக்கு நினைவில் இருப்பது விக்ரம் படம் மட்டும்தான்….

Read More
Ponniyin Selvan Trailer Launch Event Karthi Speech, Karthi Speech At Ponniyin Selvan Trailer Launch Event, Ponniyin Selvan Trailer Launch Event, PS 1 Trailer Launch Event, Ponniyin Selvan Trailer, Ponniyin Selvan Trailer Launch, Ponniyin Selvan Audio Launch Karthi Speech, Karthi Speech, Hero Karthi Speech, Thamizh Padam, Tamil Film News 2022, Kollywood Latest, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

தள்ளி தள்ளி போன படம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! – நடிகர் கார்த்தி

நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக்…

Read More