விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

பலரின் கனவுப் படமான ‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.’ஸ்பார்க் லைஃப்’ அதிக பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஸ்பார்க் லைஃப்’ டீஸர் வீடியோ 2 நிமிடம் மற்றும் 2 வினாடிகள் நீளம் கொண்டது. மேலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்த விக்ராந்த் ஒரு ஹை-ஆக்டேன்…

Read More

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்’. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விட்னஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்….

Read More

பேட்டைக்காளி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேட்டைக்காளியின் கதை மாடு பிடி வீரராக இருக்கும் கலையரசன் வாடியில் வரும் சில காளைகளை அடக்குவார், இதுதான் இவரின் ஆசை சந்தோஷம் எல்லாம். அப்படி இந்த ஊர் மக்கள் வாடியில் சில காளைகளை பிடிக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு இருந்தும், தனது வீரத்திற்காகவும், வேறு ஒரு காரணத்திற்காகவும் ஒரு காளையை அடக்குகிறார். அது பக்கத்து ஊர் பெரிய மனிதரின் (வேல.ராமமூர்த்தி ) காளை , இதனால் வேலராமமூர்த்தி கோபம் அடைகிறார் , அந்த காளையும் எதிர்பாராத…

Read More

காந்தாரா தமிழ் திரைப்பட விமர்சனம்

காந்தாரா கதை ராஜா ஒருவர் வீடு , நிலம் , உணவு , இப்படி எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார், அந்த நிம்மதிக்காக பூசாரி ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறார் அதற்கு பூசாரி நீ தனிமையில் வெளியில் சென்று சுற்று அப்போது உனக்கு எது அந்த நிம்மதியை தருகிறதோ அதுதான் உனக்கான தீர்வு என்கிறார் பூசாரி , ராஜாவும் நிலப்பரப்பில் செல்கிறார் பல இடங்கள் சுற்றுகிறார் , பல பூசாரிகளை சந்தித்தது ஆலோசனை கேட்கிறார் , அப்போது…

Read More
Drama Tamil Movie Review

ட்ராமா தமிழ் திரைப்பட விமர்சனம்

ட்ராமா கதை ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான போலீசாக வேலை செய்துகொண்டிருக்கிறார் சார்லி, ஒரு நாள் அந்த போலீஸ் ஸ்டேஷன் இடத்தின் முன்னாள் உரிமைக்காரரின் மகள் அவரின் பிறந்த நாளை கொண்டாட போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார், அப்போது திடீறென்று கரண்ட் கட் ஆகி சில வினாடிகளிலேயே மீண்டும் வந்துவிடுகிறது , அப்பொழுது சார்லி இறந்து கிடக்கிறார், இந்த கேஸை விசாரிக்க கிஷோர் வருகிறார், அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பலரையும் பல கோணத்தில் விசாரிக்கிறார் , கடைசியில்…

Read More