கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்

இயக்குநர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி…

Read More

ரிப்பப்பரி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரிப்பப்பரி கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு நாய் பொம்மைக்குள் இருந்து வரும் பேய் ஒரு காதல் ஜோடியின் காதலனை கொன்றுவிடுகிறது. கதையின் நாயகன் ராஜ் மற்றும் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து யூடியூபில் சமையல் சேனல் வைத்திருக்கின்றனர், அதில் கமெண்ட் மூலமாக Gold Fish என்ற பெண்ணை கதையின் நாயகன் ராஜ் காதலிக்கிறார்… இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராஜின் உதவியை நாடி அவரின் நண்பன் ஒருவர் வருகிறார் கூடவே அவரின் காதலியையும் கூட்டி வருகிறார், எதிர்பாராத…

Read More

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில்,  “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர்  வெளியீட்டு விழா  !!

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது… முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க…

Read More

ஏப்ரல் 14 முதல் ரசிகர்களை மயக்க வருகிறது “ரிப்பப்பரி” !!

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் குட்டி பவானியாக கலக்கிய மகேந்திரன் இப்படத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின்…

Read More