மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை : கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது… அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு பரிசு வழங்கப்படும், இந்த ஈவெண்ட்டில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுவிட்டார் ஆதித்யா பாஸ்கர் இதனால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவரின் குழுவான மீம் பாய்ஸ் டீமை…

Read More