மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை :

கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது… அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு பரிசு வழங்கப்படும், இந்த ஈவெண்ட்டில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுவிட்டார் ஆதித்யா பாஸ்கர் இதனால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவரின் குழுவான மீம் பாய்ஸ் டீமை ஒன்றிணைகிறார் மீம் கண்டண்டுக்காக தனது கல்லூரியில் சரியில்லாத விஷயங்களை மீம் போட்டு அதனை சரி செய்கிறார் இதனால் ஆத்திரமடைந்த கல்லூரியின் முதல்வரான குரு சோம சுந்தரம் இவர்களை கண்டு பிடிக்கிறாரா இல்லையா ? ஆதித்யா பாஸ்கர் போட்டியில் வென்றாரா ? என்பதுதான் மீதி கதை…

Read Also: Dejavu Tamil Movie Review

சிறப்பானவை
கதைக்களம்
எடுக்கப்பட்ட விதம்
குரு சோமசுந்தரம் மற்றும் படவா கோபியின் நடிப்பு

கடுப்பானவை
நம்ப முடியாத சில விஷயங்கள்
சுவாரஸ்யமற்ற திரைக்கதை

Rating : ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here