‘பிகில்’மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூல்

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க அட்லி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘பிகில்’. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் முன்பதிவைப் பாதிக்கவில்லை. இந்நிலையில் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ‘பிகில்’ 100 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனத் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood…

Read More