பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம்,…

Read More

நினைவெல்லாம் நீயடா” படத்தின் மோஷன் போஸ்டர்! இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்!!

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க,…

Read More

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 30 என்று அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விளம்பர முயற்சிகளை தொடங்கியுள்ளனர், மேலும் டீசர் நாளை ஒரு பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது….

Read More