மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு – “கொடுவா” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த…

Read More

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்”

வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன், புருஸ்லீ ராஜீவ், ஏ.நிக்சன், கேப்டன் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் ஸ்டண்ட் ஜெயந்த் பிரபல சண்டைப் பயிற்சியாளர் என்பதால், இந்தப் படத்தில் மிகப் பிரமாண்டமான முறையில், தத்ரூபமாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை…

Read More

AK 61-ல் இவர்தான் ஹீரோயின்-ஆ பட்டயகிளப்பும் பக்கா Update

தற்போது AK 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துகொண்டு இருக்கிறது, இந்த படத்தில் யார் ? ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மஞ்சு வாரியார் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் AK 61 Shooting Update

Read More

‘சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்

“இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை‘சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவனுடன் திரையை பகிர்ந்து கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் ‘தலைமுறை தலைமுறையாக, அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில்…

Read More

அம்முச்சி சீசன் 2

ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் ! OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’…

Read More