உடம்பைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டம் கொடுக்கும் கள் எவ்வளவோ மேல்: இயக்குநர் பேரரசு பேச்சு!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது, ” இதை ஒரு குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை…

Read More

ஜீவா நடிப்பில் டிசம்பர் 9,2022-ல் வெளியாகும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் டிசம்பர் 9, 2022-ல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது மேலும் படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் கேரளத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஷான் ரஹ்மான் (‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ்) இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைய்லர் பார்வையாளர்களை ஈர்த்து, படம் குறித்தான எதிர்ப்பார்பையும் அதிகரித்துள்ளது….

Read More

ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது ; குருமூர்த்தி விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு…

Read More
arun vijay film, arun vijay movies, arun vijay sinam movie, Director GNR Kumaravelan About Sinam Movie, Kaali Venkat, nenjellam, nenjellam song, new tamil trailer, r vijayakumar, Sinam, Sinam Movie, sinam movie online, sinam movie scene, sinam movie teaser, sinam movie trailer, sinam movie video songs, sinam official trailer, sinam sneak peek, sinam songs, Sinam Tamil Movie, sinam tamil movie songs, sinam tamil movie trailer, sinam teaser, sinam trailer, sivaangi, sivaangi krishnakumar, sneak peek, sneakpeek, Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

நடிகர் அருண்விஜய்: “’சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் வெளியான அவரது ‘யானை’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இதற்கு சான்று. இந்த நிலையில் GNR குமரவேல் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தீவிரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்திருப்பதாவது, “கோபம் என்பது நம் அனைவரிடத்திலும்…

Read More
arun vijay film, arun vijay movies, arun vijay sinam movie, Director GNR Kumaravelan About Sinam Movie, Kaali Venkat, nenjellam, nenjellam song, new tamil trailer, r vijayakumar, Sinam, Sinam Movie, sinam movie online, sinam movie scene, sinam movie teaser, sinam movie trailer, sinam movie video songs, sinam official trailer, sinam sneak peek, sinam songs, Sinam Tamil Movie, sinam tamil movie songs, sinam tamil movie trailer, sinam teaser, sinam trailer, sivaangi, sivaangi krishnakumar, sneak peek, sneakpeek,Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

’சினம்’ இயக்குநர் குமரவேலன்: ‘எமோஷன்ஸ், த்ரில்லர் என அனைத்து தரப்பினருக்கும் படம் பிடிக்கும்!’

GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பகிர்ந்து கொண்டதாவது, “’சினம்’…

Read More