“சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில், இயக்குநர் SU அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘சித்தா’ திரைப்படத்தை, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட “சித்தா” படம், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசும், அற்புதமான…

Read More

புதிய ஓடிடி தளமான மூவி சூப்பர் ஃபேன்ஸ் முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ரிங் ரிங்’

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ரிங் ரிங்’ திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக…

Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது

சிறந்த உள்ளடக்கம் கொண்ட கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருவதன் மூலம் சோனி லிவ், ஓடிடி உலகில் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளது. அதன் உயர்தரமான விஷூவல், ஒலியின் தரம், கதையின் தன்மை என சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் தொடர்ச்சியாக தன்னுடைய பார்வையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இப்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான படைப்பான ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ வருகிற ஜனவரி 6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின்…

Read More

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது

கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 19, 2022 முதல் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அம்முவை ஸ்ட்ரீம் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் கிரேட்…

Read More

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம்

Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது. இந்தியா, 29 ஜூன் 2022: ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான Applause Entertainment நிறுவனம், அதன் பிராந்திய முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று தென்னக சந்தையில் அதன் விரிவாக்கத்தை அறிவித்து, சென்னையில் பிரத்யேகமாக புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. பிராந்திய மொழிகளில் OTT தளத்தின் வளர்ச்சியில் உற்சாகம் கொண்டிருக்கும், Applause அதன் தென்னக மொழிகளுக்கான மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் செயல்படவுள்ளது. Sign of Life…

Read More