It is time to vote for Your favourite OTT Release for the year 2022

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த ஓ டி டி படத்திற்கு வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for Your favourite OTT Release for the year 2022 ! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. [totalpoll id=”6066″]

Read More

‘யதார்த்த நாயகன்’ விதார்த்தின் பட பூஜை இன்று நடைபெற்றது

நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார்…

Read More