பொன்னியின் செல்வன் பாகம்-2 தமிழ் திரைப்பட விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 கதை பொன்னியின் செல்வன் பாகம் 1 முடித்த இடத்திலிருந்து தொடங்குகிறது பொன்னியின் செல்வன் பாகம் 2… வல்லவராயன் வந்தியத்தேவனும் , அருள்மொழி மொழி வர்மனும் கடலில் மூழ்கி விடுகிறார்கள், இதனை அறிந்த சோழ தேச மக்கள் அனைவரும் துக்கத்திலிருக்கின்றனர், இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இவை அனைத்தையும் அறிந்த ஆதித்த கரிகாலன் நந்தினி மீது கடுங்கோபம் கொண்டு, நந்தினியை கொள்ள துடிக்கிறார். கடலில் மூழ்கிய அருள்மொழி வர்மன் ஊமை ராணி என்பவரால்…

Read More

‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’ நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா,…

Read More