புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

செய்திப் பணிகளைத் தாண்டியும் சமூகப் பணியாற்றுவதை கடமையாக கொண்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, அத்தகைய சமூகப்பணியின் ஓர் அங்கமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 6 துறைகளில் சாதனை புரிந்துவரும் தமிழர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தமிழன் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்துவரும் ஆளுமைகளுக்கு தமிழன் விருதுகளும், அந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருதுகளும் என இரு…

Read More

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்.

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். இதன் படபிடிப்பு முடிவடைந்தது. நீண்ட நாட்களுக்கு பின் எடிட்டர் பி.லெலின் எடிட்டிங்கில் இதன் எடிட்டிங் வேலைகளும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் தொடர்து நடந்து வருகிறது. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக்…

Read More

நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!

நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு, 2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது! ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார்! மகராசி, ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும், திரும்பிப்பார், ரவாளி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் பூ விலங்கு மோகன்!

Read More