‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த…

Read More

மார்க் ஆண்டனி தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்க் ஆண்டனி கதை 1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை ஒத்துவராததால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். அப்படி செல்லும் வழியில் ஆண்டனிக்கும் , ஏகாம்பரத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் சண்டையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார். Read Also: Parivarthanai…

Read More

பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி…

Read More

கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் – கதை இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில்…

Read More