கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் – கதை
இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில் ஸ்டுமர் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார், அவர் அந்த நோயிலிருந்து வெளியே வந்தாரா ? இல்லையா ? மற்றும் அந்த அபார்ட்மெண்ட் மக்களை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குநர் வெங்கட் ராகவன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்
Read Also: Viruman Movie Review
படத்தில் சிறப்பானவை
SJ.சூர்யாவின் நடிப்பு
வித்யாசமான கதைக்களம்
கடமையை செய் பாடல்
படத்தில் கடுப்பானவை
படத்தின் நீளம்
திரைக்கதை
பின்னனி இசை

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *