விருமன் தமிழ் திரைப்பட விமர்சனம்

விருமனின் கதை
மூன்று அண்ணன்களுக்கு தம்பியாக இருக்கும் (கார்த்தி ) விருமன் தாயுடன் வளர்க்கிரான் அண்ணன்கள் மூன்று பேரும் (பிரகாஷ்ராஜ் ) அப்பாவுடன் வளர்கிறார்கள், அப்பா கோபக்காரர் மற்றும் கெட்டவர் அதனால் பிள்ளைகள் மூன்று பேருக்கும் அவர் எதுவும் செய்யமாட்டார் , ஆனால் அம்மா ( சரண்யா ) விருமானுக்கு பாசத்தை காட்டி நல்ல விஷயத்தை சொல்லி வளர்க்கிரார், விருமனின் சிறுவதில் அம்மா இறந்து விடுகிறார், அதற்க்கு காரணம் அப்பா என்பதால் அப்பா மீது கோபத்துடனே வளர்கிறான் விருமன், அப்பா கெட்டவர் என்பதை அவரின் அண்ணன்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறார் மற்றும் அப்பா செய்யும் செயல்கள் தவறு என்பதை அவருக்கு உணர்த்தவும் முயற்சிக்கிறார்,விருமன் நினைத்ததை முடித்தார் ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் முத்தையா அவரின் மண் வாசனை வீசும் பட பாணியில் கூறியுள்ளார் மற்றும் அதிதி அவரின் முதல் படத்திலேயே தனது தனித்துவமான நடிப்பை தந்துள்ளார்
Read Also: Emoji Web Series R̥eview
படத்தில் சிறப்பானவை
பிரகாஷ்ராஜ் & கார்த்தியின் கதைக்கேற்ற நடிப்பு
அனைவரின் எதார்த்த நடிப்பு
ஒளிப்பதிவு
சண்டைகாட்சிகள்
படத்தில் கடுப்பானவை
காலகாலமாக கண்ட அதே கதைக்களம்
நீளமான கதைக்களம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *