நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு கடிதம் எழுதிய நடிகர் உதயா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு வணக்கம் நான் நடிகர் உதயா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணி வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது அணியின் வெற்றி குறித்த மாற்றுக்கருத்துக்கு இடையிலும் சங்கத்தின் ஒற்றுமை மற்றும் வலிமை…

Read More

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளனர்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி கோரிக்கை வைத்தனர்.அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Read More