லால் சலாம் தமிழ் திரைப்பட விமர்சனம்

லால் சலாம் கதை அமைச்சர் சத்யமூர்த்தி தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறார் ஆனால் முரார்பாத் என்கிற தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போகிறது. அதற்கு காரணம் அந்த ஊரில் இருக்கக்கூடிய ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாகும். அதனால் அமைச்சர் சத்யமூர்த்தி அந்த ஊரில் மதக்கலவரத்தை உண்டாக்கி அவர்களை பிரிக்க நினைக்கிறார், அதற்கு கருவியாக கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார். Read Also: Lover Movie Review அந்த ஊரில் முஸ்லிம் மக்கள் சார்பாக 3ஸ்டார் அணி இருக்கிறது, ஹிந்து…

Read More

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை நேரில் சென்று பாராட்டிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகிகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.  ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் சூப்பர்…

Read More

ஜெயிலர் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றிநடை…

Read More

ஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜெயிலர் கதை கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார். காணாமல் போன தன் மகனை தேட ஆரம்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒருகட்டத்திற்கு மேல் இதற்கு யாரெல்லாம் காரணம் என்று தேடி கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். அப்படி இவர் அர்ஜுனை தேடும் போது என்னென்ன…

Read More

ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் சொன்ன “கழுகு – காக்கா” கதையின் விளக்கம் இதுதானா…

இங்கே குவிந்து கிடக்கும் ஒரு டஜன் பட்டங்களில் வேறு எந்த பட்டத்துக்கும் இத்தனை பொழிப்புரை இருக்க வாய்ப்பில்லை எனும் அளவிற்கு ஆளாளுக்கு விளக்கம் தந்தார்கள். ரஜினி தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவர் ரசிகர்களில் பலரே “நல்லவனா இருக்கலாம், ஆனா ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது” என உரிமையுடன் கொந்தளித்த போதும் ரஜினி அமைதியாகவே இருந்தார். “ஜெயிலர்”, “லால் ஸலாம்” என இரு படங்களில் கவனம் செலுத்தினார்; சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பொதுவெளியில் பேச கிடைத்த எந்த…

Read More