‘சூர்யா42’ படத்தின் மாஸான மோஷன் போஸ்டர் வெளியானது !!!

சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின்…

Read More

“சூர்யா 42” இன்று சென்னையில் இனிதே துவங்கியது !!!

Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் இணைந்து வழங்கும் , ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் பிரமாண்ட படைப்பான “சூர்யா 42″படத்தின் படப்பிடிப்பு இன்று lavish hotel செட் அமைக்கப்பட்டு, அங்கு பூஜையுடன் இனிதே துவங்கியது!! நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர்….

Read More