’தலைநகரம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிய பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்!

லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மேலும் ஒரு பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்! 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரி டாட்ஸ்’ (3 Dots) படத்தின்…

Read More

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர்…

Read More

” செம்பி ” படத்தின் மூலம் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள, சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் … கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” செம்பி ” படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார். நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி என் மகன்…

Read More

லில்லி ராணி தமிழ் திரைப்பட விமர்சனம்

லில்லி ராணி கதை விபச்சாரியாக இருக்கும் பெண்ணுக்கு ( சாய் சிங் ) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு உடம்பில் ஒரு பிரச்னை இருக்கிறது அந்த பிரச்சனையை தீர்க்க இந்த குழந்தையின் அப்பா வேண்டும் என்கிறார் மருத்துவர் , இதனால் நாயகி குழந்தையின் அப்பாவை தேடுகிறாள் , நீண்ட தேடுளுக்கு பிறகு அப்பாவை கண்டுபிடிக்கிறார், அவர்தான் தம்பி ராமையா , பிறகு தம்பி ராமையா ஒரு திட்டம் போடுகிறார் அதே நாளில் நாயகி…

Read More

விக்டிம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

நான்கு விதமான ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட விக்டிம் – கதை பா.ரஞ்சித் இயக்கத்தில் – தம்மம் கதை குரு சோமசுந்திரத்திற்கும் , கலையரசனுக்கும் ஏற்படும் வாய்க்கால் வரப்பு சண்டையில் நடக்கும் அரசிலை அழுத்தமாக கூறும் கதை தான் இந்த தம்மம் M.ராஜேஷ் இயக்கத்தில் -மிராஜ் வெளியூரிலிருந்து வந்து வேலைக்காக ஒரு ஹோட்டலில் பிரியா பவனி தங்குகிறார் அங்கு வேலைசெய்து கொண்டிருக்கும் நட்டியால் சில பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சனையிலிருந்து பிரியா பவனி சங்கர் வெளியே வந்தாரா ?…

Read More

ஆடி தள்ளுபடி,அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்

தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது….

Read More