லில்லி ராணி தமிழ் திரைப்பட விமர்சனம்

லில்லி ராணி கதை

விபச்சாரியாக இருக்கும் பெண்ணுக்கு ( சாய் சிங் ) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு உடம்பில் ஒரு பிரச்னை இருக்கிறது அந்த பிரச்சனையை தீர்க்க இந்த குழந்தையின் அப்பா வேண்டும் என்கிறார் மருத்துவர் , இதனால் நாயகி குழந்தையின் அப்பாவை தேடுகிறாள் , நீண்ட தேடுளுக்கு பிறகு அப்பாவை கண்டுபிடிக்கிறார், அவர்தான் தம்பி ராமையா , பிறகு தம்பி ராமையா ஒரு திட்டம் போடுகிறார் அதே நாளில் நாயகி இன்னொருவருடன் இருந்திருக்கிறார் அவரிடம் பணம் பறிக்க திட்டம் போடுகிறார், கடைசியில் அந்த குழந்தை குணமானதா ? இல்லையா ? மற்றும் தம்பி ராமையாவின் திட்டம் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை

Also Read: Captain Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
சாய் சிங் நடிப்பு
சிறந்த கதாபாத்திர தேர்வு

படத்தில் கடுப்பானவை
பின்னணி இசை
டப்பிங்

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here