முதல் படம் 25வது ஆண்டு !தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார். “இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்….

Read More

பிரபல பாடலாசிரியர் காலமானார்

எழில் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மேகமாய் வந்தப் போகிறேன் என்ற பாடல் மூலம் அறிமுகமான பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நல குறைவால் காலமானார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை தொடர்ந்து பிரபு தேவா படமான ‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தில் உள்ள கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடல் மூலமாகவும் பிரபலமடைந்து கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். ஒரு படலாசிரியாராக மட்டுமில்லாமல் வசனகர்த்தா, உதவி…

Read More