‘தளபதி 64’ படத்தில் இணைந்த நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தின் பூஜை ஏற்கனவே முடிந்து தற்போது விஜய்யோடு விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கவுள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

Read More

விக்ரம் பிரபு வின் “துப்பாக்கி முனை” டீஸர் BREAKDOWN!

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில விக்ரம் பிரபு, ஹன்சிகா, நடிப்புல ஆக்க்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜனர்ல “வி கிரேயாஷன்ஸ்” தயாரித்து வெளிவர இருக்க படம்தான் “துப்பாக்கி முனை”. துப்பாக்கி முனை டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தோட விமர்சனம்தான் பார்க்க போறோம். டீசரோட ஆரம்பத்திலேயே ஏரியல் வியூவ்ல பீச் ரோட்ல ஒரு கார் போகரமாதிரி காட்றாங்க. லொகேஷன் பார்க்கும் போது தனுஷ்கோடி மாதிரி இருக்கு. அடுத்த சீன்ல அதே கார் வறண்ட நிலப்பரப்புல வர்ரத பாக்க முடியுது….

Read More