மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும் – நடிகர் கார்த்தி,No matter what kind of film Mani sir takes it will be of high quality - Actor Karthi,aishwarya rai, AR Rahman, Jayam Ravi, karthi, karthi about ponniyin selvan, karthi meet and greet, karthi ponniyin selvan, Karthi Press Meet, karthi press meet ponniyin selvan, karthi speech about ponniyin selvan, karthi speech ponniyin selvan press meet, latest tamil movies 2022, mani ratnam, Meet and Greet With Karthi, ponniyin selvan, ponniyin selvan karthi speech, Ponniyin Selvan Press Meet, Ponniyin Selvan Special, PS 1, Trisha,Vandhiyathevan, Vikram, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும் – நடிகர் கார்த்தி

களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள். பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள் இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்….

Read More