துடிக்கும் கரங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

துடிக்கும் கரங்கள் கதை காவல் துறை அதிகாரியான IG தேவராஜின் மகள், கடற்கரை ஓரமாக அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த IG தேவராஜ் இந்த கொலைக்கு பின்னணி என்ன? யார் காரணம்? என தேட ஆரம்பிக்கிறார். அதேபோல் அவரின் நண்பர் சமீர் அவர்களும் திடீரென்று காணாமல் போகிறார். சமீரின் அப்பா ஊரிலிருந்து வந்து சமீரை தேடிக்கொண்டிருக்கிறார். Read Also: Angaaragan Tamil Movie Review கதையின் நாயகன் விமல் கொத்து பரோட்டா என்ற யூடுயூப்…

Read More

குலசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

குலசாமி கதை கிராமத்தில் வசித்து வரும் கதையின் நாயகன் விமல் அவரின் தங்கையின் டாக்டர் படிப்புக்காக , தங்கையை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு வருகிறார் , அவரின் தங்கையையும் நன்றாக படிக்க வைக்கிறார், விமலின் தங்கைக்கு ஒருசிலர் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர், கடைசியில் அவர் இறந்துவிடுகிறார். விமலின் தங்கைக்கு நடந்தது போல், இன்னும் ஒருசில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை விமல் தேடிப்போய் கொள்கிறார், இது ஒருபுறம் இருக்க மறு புறம் போலீஸ் இந்த கொலைகளை செய்வது யார்…

Read More

“குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. “ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின்…

Read More

தெய்வ மச்சான் தமிழ் திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் கதை கதையின் நாயகன் தபால் கார்த்தி ( விமல் ) அவரின் தங்கையான குங்கும தேனுக்கு மாப்பிளை பார்த்துவருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அப்படி மாப்பிளை பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்துகொண்டே இருக்கிறது. ஆடுகளம் நரேன் அவர்கள், அவரின் குடும்பத்தை அழைத்துவந்து குங்குமத்தேனை பெண் பார்க்க வருகின்றனர், நரேன் அவரின் வயதான தம்பிக்கு குங்குமத்தேனை பெண் கேட்கிறார், விமல் அதனை மறுக்கிறார் ,…

Read More

‘தெய்வ மச்சான்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும்…

Read More

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி,…

Read More