’விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி – சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது….

Read More

”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை பாகம் 1”  திரைப்படம், சமீபத்தில்  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கடந்த  2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல்…

Read More

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான பிளாக்பஸ்டர் ‘விடுதலை – பாகம் 1’ இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் ZEE5 இல் தமிழில் ஒளிபரப்பாகிறது

~ விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் தலைமையில் உருவான இந்தத் திரைப்படத்தில், மற்றவர்களுக்கிடையில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் மற்றும் இத்திரைப்படம் தற்போது தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ~ நேஷனல் 28 ஏப்ரல் 2023: ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, சமூக-அரசியல் கதைக்கள டிராமாவான ‘விடுதலை – பகுதி 1’ இன் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை இன்று…

Read More

விடுதலை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்

💥 இயக்குனர் வெற்றிமாறன் 💥 கதை , கதைக்கேற்ற திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான இயக்கம் என அனைத்தையும் அற்புதமாக கையாண்ட இயக்குனர் வெற்றிமாறனுக்காக, 💥 எழுத்தாளர் ஜெயமோகன் 💥உண்மை சம்பத்தை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி இந்த விடுதலை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்களுக்கு என்ன ஆயிற்று என்பதை நாம் இந்த படத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம், 💥 நடிகர்கள் & நடிகைகள் 💥 சூரியின் எதிர்த்த நடிப்பு , விஜய் சேதுபதியின்…

Read More

விடுதலை தமிழ் திரைப்பட விமர்சனம்

விடுதலை கதை இயற்கை வளங்கள் எல்லாம் அதிகமாக இருக்கிற மலை ஒன்று உள்ளது. அந்த மலையை குடைந்து அதிலுள்ள கனிமத்தை எப்படியாவது எடுத்து அதனை பணமாக வேண்டும் என்று ஒரு கம்பெனி அதற்கான வேலைகளை செய்கிறது. எங்கள் மக்களுக்கு சொந்தமான எதையும் வேறு யாரும் திருடக்கூடாது என்று களத்தில் இறங்குகிறது தமிழர் மக்கள் படை இயக்கம். Read Also: Pathu Thala Movie Review இந்த இயக்கத்தின் தலைவனான பெருமாள் மற்றும் அவரின் நண்பர்களையும் உயிரோடவோ அல்லது…

Read More

‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1…

Read More

விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், Vetrimaaran directorial விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!! படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில்…

Read More