தரைப்படை கதை
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1000 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்து, அந்த பணத்தை தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த கும்பலின் தலைவரை கொலை செய்துவிட்டு அந்த தங்கத்தையும், வைரங்களையும் பிரஜன் கொள்ளையடிக்கிறார். அவரிடம் இருந்து அதை கொள்ளையடிக்க விஜய் விஷ்வா முயற்சிக்கிறார். மறுபக்கம், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடும் ஜீவாவும், தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்.
Read Also: Ka.Mu – Ka.Pi Tamil Movie Review
இந்த மூவரின் வாழ்க்கையில் பயணிக்கும் ரூ.1000 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களால் யார் யார்க்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது?, இவர்களின் பின்னணி என்ன? என்பதும் கடைசியில் இந்த தங்கமும், வைரமும் யாருக்கு கிடைத்தது? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராம் பிரபா இயக்கியுள்ளார்.