நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது

D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், நடிகர் கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு (15.12.2024) பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது.

நடிகர்கள் : வெற்றி, ராதிகா ப்ரீத்தி, பேரரசு, பழக்கருப்பையா, சரண்ராஜ், வினோத் சாகர், சுப்ரமணியம் சிவா, அபினயா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு நிருவனம் : D.R பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : சத்யவதி அன்பலகன், தனுஷ் ராஜ்குமார்
இயக்கம் : தனுஷ் ராஜ்குமார்
இசை : ஜுபின்
ஒளிப்பதிவாளர் : இளையராஜா
படத்தொகுப்பாளர் : கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பாளர் : தாரணி கணேசன்
நடனம் : அர்ச்சணா
சண்டை : GN.முருகன்
ஒப்பனை : அருண் கணேசன்
தயாரிப்பு மேற்பார்வை : M.வடிவேல்
தயாரிப்பு மேலாளர் : S.ஹரிஹரன்
நிர்வாக தயாரிப்பாளர் : PM.மனோன்மணி
நிழர்படம் : பானுராமசாமி
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
பப்ளிசிட்டி டிசைனர் : VM.சிவக்குமார்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது !!
அடுத்த கட்டுரைWeek end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் – இல் கலக்கும் மிஸ் யூ…