தி ஸ்மைல் மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி ஸ்மைல் மேன் கதை

கதையின் நாயகன் சிதம்பரம் CBCID – ஆக இருக்கிறார். அப்போது ஸ்மைல் மேன் என்கிற சைக்கோ கொலைகாரனை கொன்றுவிடுகிறார். ஆனால் அப்போது அவருக்கு தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது. அவ்வப்போது நினைவுகள் வந்துசெல்கின்றன.

Read Also: Mazaiyil Nanaigiren Tamil Movie Review

8 வருடங்கள் கழித்து ஸ்மைல் மேன் போலவே கொலை செய்யும் Copycat Killer ஒருவன் உருவாகிறான். அந்த கேஸை அரவிந்த் என்பவர் விசாரிக்கிறார், அப்போது அவருக்கு சிதம்பரத்தின் உதவி தேவைப்படுகிறது. சிதம்பரம் உதவி செய்ய நினைக்கிறார், ஆனால் முடியவில்லை. தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டிருக்கிறது. இதனை செய்தது யார்? என்பதை அரவிந்தும் சிதம்பரமும் சேர்ந்து கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும் சிதம்பரத்தின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த தி ஸ்மைல் மேன் திரைப்படம் சரத்குமாரின் 150 – வது திரைப்படமாகும்.

இந்த கதையினை இயக்குனர்கள் ஸ்யாம் & பிரவீன் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

ரேட்டிங்: ( 2.5 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமழையில் நனைகிறேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை35 சின்ன விஷயம் இல்ல தமிழ் திரைப்பட விமர்சனம்