யு ஐ கதை
ஏவால் ஆப்பிளை சாப்பிட்டதால் உலகம் எப்படி மாறியது என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. பிறகு அங்கிருந்து கதை வேறொரு இடத்திற்கு நகர்கிறது. கதையின் நாயகன் சத்யா மிகவும் நல்லவனாக இருக்கிறான். மற்றொரு பக்கத்தில் மர்ம மனிதன் ஒருவன் மனிதர்களை வேட்டையாடுகிறான்.
Read Also: Viduthalai Part – 2 Tamil Movie Review
நாயகன் சத்யாவை நாயகி ஒருதலையாக உருகி உருகி காதலிக்கிறார். தன் காதலை சத்யாவிடம் சொல்ல பயப்படுகிறர். ஒருக்கட்டத்தில் சத்யா தான் அந்த மர்ம மனிதர் என தெரியவருகிறது. இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை, வித்தியாசமான கதைகளை வித்தியாசமான கோணத்தில் படமாக எடுக்கும் உபேந்திரா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்களம்
➡உபேந்த்ராவின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை