வருணன் கதை
ராயபுரத்தில் ஜான் மற்றும் ஆண்டவர் இருவரும் தண்ணீர்கேன் போடும் தொழில் செய்துவருகிறர்கள். இவர்கள் இருவரும் தனித்தனி பகுதியில் தான் தண்ணீர்கேன் போட வேண்டும், ஒருவருடைய இடத்தில் மற்றொருவர் தண்ணீர்கேன் போட கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர்கேன் போடுகிறார்கள்.
Read Also: Konjam Kadhal Konjam Modhal Tamil Movie Review
ஜான் கூடவே இருக்கும் டப்பா தண்ணீர்கேன் போடும் போது கள்ளசாராயத்தையும் போடுகிறான் . இதற்கிடையில் டப்பாவிற்கும், ஆண்டவரிடம் வேலை செய்யும் பசங்களுக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடக்கிறது. அப்படி ஒருநாள் இவர்கள் இருவருக்கும் இடையில் தகறாரு நடக்கும்போது, போலீஸ் வந்து டப்பாவின் கள்ளசாராயத்தை பிடித்து, அவர்களின் தண்ணீர்கேன் போடும் தொழிலையும் முடக்கிவிடுகிறார்கள். இதனால் இவர்கள் இருவரிடையே பிரச்சனை ஆரம்பிக்கிறது, இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஜெயவேல் முருகன் இயக்கியுள்ளார்.