வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் கதை
Knull என்று ஒரு அரசன் இருக்கிறான். அவனுக்கு Code X என்ற கீ தேவைப்படுகிறது. அந்த Code X கீ மூலம் தனக்கு அசாதாரணமான சக்திகள் கிடைக்கும் என்பதால், Knull தன்னிடம் அடிமையாக உள்ள ஏலியன்களை பூமிக்கு அனுப்புகிறார்.
Read Also: Sevakar Tamil Movie Review
Knull – க்கு தேவையான Code X கீ வெனம் இடம் உள்ளதை அறிந்த ஏலியன்கள் வெனமை தாக்கதொடங்குகிறார்கள். கடைசியில் வெனமை தாக்கி Code X கீ யை எடுத்தார்களா? இல்லையா? என்பதும் கதையின் நாயகன் எடியும், வெனமும் சேர்ந்து ஏலியன்களை சமாளித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் கெல்லி மார்ஸல் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் வெனம் இன் கடைசி பாகம் ஆகும்.
ரேட்டிங்: (3 / 5)
Also Read : Deepavali Bonus Tamil Movie Review
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.