பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!
சென்னை:
தனித்தியங்கும் இசைச்சமூகத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைத்துப்...