தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த அன்னையர் யார் என்பதை கூறுங்கள்…

14 – 04 – 2023: அன்னையர் தினம்.

தமிழ் சினிமாவில் உள்ள பல அன்னையர்கள் , நம்மை சிரிக்க வைத்துள்ளனர் , அழ வைத்துள்ளனர் , அம்மா பாசத்திற்கு எங்க வைத்துள்ளனர் , மற்றும் நம் வாழ்வில் சில மாற்றத்தை கொண்டுவர உறுதுணையாக இருந்திருக்கின்றனர், அப்படி தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த அன்னையர் யார் என்பதை கூறுங்கள்…

தமிழ் படம் சார்பாக அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 🙏

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here