எக்ஸ்ட்ரீம் கதை
அம்பத்தூரில் புதிதாக கட்டும் கட்டிடத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அதனை விசாரிக்க காவல்துறையினர் வருகின்றனர், விசாரித்து பார்த்ததில் இறந்துகிடக்கும் பெண் திவ்யா என்பது தெரியவருகிறது. இந்த கேஸ் காவல்துறையினருக்கு மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கிறது.
Read Also: Bioscope Tamil Movie Review
திவ்யா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருப்பதை அறிந்த காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடுகிறார்கள். அந்த தேடலில் பல பேரை போலீசார் பிடிக்கின்றனர், கடைசியில் யார்தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ரஷிதா & அபிநட்சத்ரா நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡சுவாரஸ்யமற்ற திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )
Read Also : 35 Chinna Vishayam Illa Tamil Movie Review