பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.