சொத்துகளை இழந்த கேப்டன் விஜயகாந்த்

0
65

தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத படங்களை கொடுத்தவர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள்.

உடல் நல குறைவால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்கள் இப்பொழுது உடல் நலம் தேறிய நிலையில் இவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி.

அது என்னவென்றால் சென்னையில் சாலிகிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருக்கும் வீடு, வர ஜூலை 26ல் ஏலத்துக்கு வர போவதாகவும், இதை போல் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் இருக்கும் விஜயகாந்த் அவர்களின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம் விட போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வமா தெரிவித்திருக்கிறது.

முக்கியமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் 5.52 கோடி கடன் பாக்கிக்காக இந்த சொத்துகளை ஏலத்தில் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here