கமல்ஹாசன் கட்சி குறித்து கௌதமி கருத்து ?

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக நான் பாஜகவை கவனித்து…

Read More

சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு தெரிஞ்ச ஒரே வழி இதுதான்: கார்த்தியின் வைரல் புகைப்படம்!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுமான சூர்யா மற்றும் கார்த்தி அவ்வப்போது தங்களது பேட்டிகளிலும் சமூக வலைதளங்களிலும் சிறுவயதில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் பற்றிய மலரும் நினைவுகளைப் கூறுவார்கள் என்பதை  அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து உள்ளார். சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு கிடைத்த ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டை போலவே நானும்…

Read More

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கதை திருட்டு புகார் அளித்த இயக்குநர் குட்டிப்புலி சரவண சக்தி !!

குட்டிபுலி’ மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் பலபடங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு ‘குலசாமி’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இருப்பினும், ‘குலசாமி’ என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி….

Read More

R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார் !!

R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.படப்பிடிப்பு ஆரம்பமானது. மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ்…

Read More

நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி !!

நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் உள்ள வீடியோவை பதிவு செய்ய ரொம்ப யோசித்தேன் என்று பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் டந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி சமீபத்தில் மாலத்தீவு சென்றார். அங்கிருந்து அவர் விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்தார் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அந்த…

Read More

அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர் !!

ஏப்ரலில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர். பிற அணிகளை திக்குமுக்காடாச் செய்யும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புது டீமை பிரச்சார களத்தில் இறக்கவுள்ளார். வன்னியர் உள் இடஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, இலவச வாஷிங்க் மெஷின் உள்ளிட்ட திட்டங்களும், அரியர் மாணவர்களுக்கு பாஸ் என்ற செய்தியையும் அறிவித்துள்ளதால்,பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாளை அதிமுக…

Read More

நடிகர் நகுல் BIGG BOSS சீசன் 5 வில் கலந்துகொள்கிறாரா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர் என்பதைப் பார்த்தோம் இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் பிக்பாஸ் நான்காவது சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் 5வது சீசன் வழக்கம்போல் ஜூன் மாதம்…

Read More

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு!!

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன. இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு…

Read More

இசை ஞானியிடம் பாராற்று பெற்ற விவேக்!!

கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையில் தம் மனதுக்கு பிடித்த ராஜா சார் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவால் பாராட்டப் பட்டுள்ளார் சின்னக்கலைவாணர் விவேக். தன் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை, தான் வாசிக்கப் பழகியதாகவும், அதில் ‘உன்னால் முடியும் தம்பி’ படத்துக்காக இளையராஜா இசையில் உருவான ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ பாடல் தனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்ததாகவும் இளையராஜாவுடன் உரையாடியபோது, “உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க…

Read More

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகவே இல்லை !!

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் கதாநாயகி, குணசித்திர வேடங்கள் உள்பட பல வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் நீச்சல் குள புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது  சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மனதில் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன், அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2…

Read More