சுரேஷ் தாத்தாவின் அலுச்சாட்டியங்கள்!

0
118

வர வர Bigg Boss ப்ரோமோ-ல இருக்க சுவாரசியம், எபிசோடுல இருக்குறது இல்லை. சுரேஷ் தாத்தாவ பாத்தாலே தெரியுது publicity-காக தான் இதெயெல்லாம் பண்ராருனு. அதுமட்டும் இல்லாம ரொம்ப நல்லவனா இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கமுடியாது. நேத்து இந்த ரியோ தம்பி எதுக்கு இப்டி டென்ஷன் ஆச்சுன்னு தெரியல. 24-மணி நேரம்மும் Bigg Boss வீட்ல ஆள் இருக்காங்க, அத சுருக்கி ஒன்றை மணி நேரம் டிவி-ல போடுறாங்க. ரியோவ கண்டிப்பா சுரேஷ் தாத்தா டென்ஷன் பன்னிருப்பாரு. ஆனா அத டிவி-ல காமிக்கல. ரியோ கோவம் முடிஞ்சதும் நிஷா அக்கா எமோஷன். அவுங்க பிறந்தநாள் போல கேக் கட் பண்ணாங்க. அவுங்க அம்மா மற்றும் குழந்தைய Bigg Boss டிவி ல காமிச்சாரு. அப்புறம் ராம்ப் வாக் பண்ணாங்க அதெல்லாம் நல்லா இருந்துச்சு. அனிதா சம்பத் தமிழ்ல பெண்களை பெருமை படுத்தும் விதமா ஒரு கட்டுரை சொன்னாங்க. நாமினேஷன் அப்போ ஆரி தெளிவா வெளியாடுறாரோனு தோணுது. இணைக்கு ப்ரோமோலா பாடகர் வேல்முருகன்ன நம்ம தாத்தா காண்டாகிவிட்டரு. சரி பாப்போம் இணைக்கு என்ன நடக்குதுன்னு.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here