Bigg Boss Week 1 Highlights

Bigg Boss ஆரமிச்சு முதல் ஒரு வாரம் முடியபோது. முதல் வார Bigg Boss கேப்டன்’ஆஹ் ரம்யா நியமிக்கப்பட்டாங்க. இணைக்கு சனிக்கிழமை கமல்ஹாசன் வருவாரு, பல குறும்படங்கள் தாயார் நிலைல இருக்கும் னு எதிர்பாக்கலாம். Bigg Boss நிகழ்ச்சி இந்த தடவ முதல் நாள்லயே சூடு பிடிச்சுருச்சுனு தான் சொல்லணும். ஏன்னா அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டை வந்துருச்சு. அவுங்க சண்டைய வச்சு ரெண்டு நாளைக்கு ப்ரோமோ போட்டாங்க விஜய் டிவி. இன்னொரு பக்கம் housemates கடந்து வந்த பாதைகல பத்தி பேசுனனாங்க. ஒவ்வர்த்தவங்களோட கதையும் ரொம்பவே உருக்கமா இருந்துச்சு.

சரி, ஒருவழியா சுரேஷும்,அனிதாவும் சண்டைய கமல்ஹாசன் கிட்ட வச்சுக்கலாம்னு நெனச்சாங்களோ என்னவோ திடிர்னு கம்முனு ஆகிட்டாங்க. ஆனா அதுக்குள்ள அடுத்த சண்டை வந்துருச்சு. சனம்கும், ரேகாகும். ரெண்டு பெரும் குக்கிங் அணி தான் ஆனாலும் அதுக்குள்ள இருந்துகிட்டே சண்டையும் போட்டுக்குறாங்க. அதுவும் இன்னைக்கு solve ஆகும்னு நம்பலாம். அப்புறம் வழக்கம் போல நிஷா,ரியோ,வேல்முருகன் ஆகியவங்களோட நகைச்சுவை மற்றும் பாடல் நல்லாவே entertain பண்ணுச்சு. ஆரி, ஜிதின் ரமேஷ் அவுங்களுடைய காத்திருப்பு மற்றும் இழப்புகளை ரொம்ப எதார்த்தமா பதிவு பண்ணாங்க. பாலாஜி முருகதாஸ் நிஜமாவே பெற்றோருகளுக்கு ஒரு நல்ல கருத்த ஆணி தனமா பதிவு பண்ணிட்டு போனாரு. இந்த வார eviction list ஷிவானி, காபிரில்லா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜித் இருக்காங்க. நீங்க யாருக்கு vote பண்ணபோறீங்கன்ற உங்களோட கருத்துக்கள பகிர்ந்துக்கோங்க. மேலும் Bigg Boss பத்தின தகவல்களுக்கு இணைந்திருங்க தமிழ்படத்தோட.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here