தீ பேமிலி மேன் 2 விரைவில் – சமந்தா ரசிகர்கள் உற்சாகம் !!
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள்...