அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“

சீயான் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படம் தயாரிப்பு நிறுவனமான மூவிங் பிரேம் நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.

“என்னமோ நடக்குது”, “அச்சமின்றி” போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வசனம் – ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா

இசை – நிவாஸ் கே.பிரசன்னா

கலை – மாயபாண்டி

எடிட்டிங் – இளையராஜா

ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்

தயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்

தயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைசார்லி சாப்லின் 2 படத்தின் புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைThalapathy Vijay’s Sarkar Surprise On It’s Way

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here