ஏங்கும் சாந்தனு – எப்போ போகும் கொரோனா ?

நடிப்பு, கலைத்துறை ஒருபுறம் இருந்தாலும் விளையாட்டில்லும் ஆற்வம் அதிகம் கொண்டவர் ஷாந்தனு, தற்போது  இன்ஸ்டாகிராமில் ஒரு மறக்க முடியாத கிரிக்கெட் நினைவைப் பகிர்ந்துள்ளார். விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப விரும்பும் அவர், தனது பதிவில் “உங்கள் அணியையும் விளையாட்டையும் இழக்கும் போது???? #LoveForCricket @madrasallstars #MAS. பசங்களோடு விளையாடுவதை தவறவிடுகிறேன்… மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறேன்… இந்த முறை இன்னும் ஃபிட்டாக மற்றும் பலமாக????” என்று கூறியுள்ளார்.

சில சினங்களுக்கு முன், ஷாந்தனு ஒரு பொழுதுபோக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் நடுவர் என அனைத்தும் அவர் ஒரே ஆள் ஆல்-ரவுண்டராக இருந்து கிரிக்கெட் விளையாடுவதைப் போல் செய்திருந்தார். இது போன்ற அவரது வலைதள இடுகைகள் அவர் இந்த விளையாட்டை எவ்வளவு இழக்கிறார் என்பது தெரிகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here