தல 61 படம் குறித்த சுவாரஷிய தகவல் !! – H வினோத் அதிரடி !!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Valimai' director H Vinoth opens up about working with Ajith, calls him “a  man of positivity” | Tamil Movie News - Times of India

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் எச் வினோத் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் பல்வேறு லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் 7 மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Boney Kapoor on his next with Ajith: It's a thriller which uses his passion  for speed - Movies News

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக போனிகபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் தல அஜித் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here