நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படம்

நயன்தாரா படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. ஒரு படத்தில எல்லா விதமான கலைகளையும் சிறப்பாக பயன்படுத்தும் ஒரு சிறந்த நடிகை. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, AL விஜய் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா. இது AL விஜய் இயக்குவதாக அறிவித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால், அதை மறுத்துள்ள…

Read More

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவின் நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படம்

SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு (cinematography) கோகுல் பினாய் , படத்தொகுப்பு (editing) சாபு ஜோசப் , கலை (art director) ஷங்கர் சிவா….

Read More