What is Halloween Day

Halloween evolved from the ancient Celtic holiday of Samhain, but over the centuries Halloween transitioned from a pagan ritual to a day of parties, costumes, jack-o-lanterns and trick-or-treating for kids and adults. It is October 31st, when you see children dressed in spooky costumes, going from one house to the other, trick or treating for…

Read More

Jayam Ravi’s Adanga Maru Trailer

Dive deep into the demanding life of this police official played by #JayamRavi in #AdangaMaru directed by Karthik Thangavel. Unyielding to external forces and dealing with pervasive situations in the most realistic manner, here’s presenting the official trailer of this action entertainer scored by #SamC.S. Watch the official Tamil trailer now! Movie – Adanga Maru…

Read More

Devarattam Official Teaser

#Devarattam Official Teaser starring #GauthamKarthik, #ManjimaMohan #Muthaiah, #NivasKPrasanna #Devarattam Crew: Written & Directed by Muthaiah DOP by Sakthi Saravanan Music by Nivas K Prasanna Editing by Praveen KL Stunt by Dhilip Subbarayan Stills by Murugan Produced by K. E. Gnanavel Raja Banner: Studio Green and Abi & Abi Pictures Audio Label: Think Music

Read More

இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”

“V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல…

Read More

மீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார் “எவனும் புத்தனில்லை” பட விழாவில் பரபரப்பு பேச்சு

எஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான “எவனும் புத்தனில்லை” படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் பேசியதாவது.,..!! “இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ? இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு…

Read More

தளபதி விஜயின் சர்கார் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்கார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டு வருகிறது. எப்பொழுது நவம்பர் 6 ம் தேதி வரும் (தீபாவளிக்கு) என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் சர்கார் படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தாலும், தீபாவளிக்கு சர்கார் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் இந்த படத்திற்கு வந்துகொண்டு…

Read More

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம்

[Best_Wordpress_Gallery id=”71″ gal_title=”Yogi babu in Kaatrin Mozhi”] நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து…

Read More