விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து படத்தை…

Read More

Viswasam Second Look Poster

The second look of #Viswasam director #Siva #SureshChandra#VetriVisuals D Imman Editor Ruben Dhilip Subbarayan KJR Studios #ViswasamSecondLook #ViswasamPongal #ViswasamThiruvizha` டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த வருஷம் பொங்கலுக்கு வெளி வர இருக்கிற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில் விஸ்வாசம் படத்தினுடைய செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஏற்கனவே வெளியாகியிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல இரண்டு அஜித்கள்…

Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியீட்டுள்ள அறிக்கை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து  வெளியீட்டுள்ள அறிக்கை – 24.10.2018   அதில் 23.10.2018 அன்று சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கியமாக திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.     1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங்…

Read More

விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவர இருக்கிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விவேக், தம்பி ராமைய்யான்னு இன்னும் பல பிரபலங்கள் நடித்து D. இமான் இசையில் பொங்கலுக்கு வெளிவர இருக்க படம்தான் விஸ்வாசம். ஏற்கனவே விஸ்வாசம் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த தகவலை தல அஜித்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். அதாவது…

Read More

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திர பேடி, நடித்து, ஷங்கர் இஷான் லாய் இசையில் அடுத்த வருடம் வெளி வர இருக்கும் படம் தான் “சாகோ”. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கு அதேபோல் இந்த படத்தையும் 300 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக  ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. இதுதான் ஏற்கனவே தெரிந்த தகவல் ஆயிற்றே ஏன் இதை இன்னைக்கு…

Read More

விஜய் சேதுபதி நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், தாய்லாந்தில் நடைபெறுகிறது.

அருண் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த மே 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில்,…

Read More